6வது முறையாக ஆக்சியம் 4 திட்டம் ஒத்திவைக்கப்பட்டதால் இந்திய வீரர்களை திரும்பப் பெற இஸ்ரோ முடிவு

பெங்களூரு :ஆக்சியம்-4 விண்வெளி திட்டத்தில் இடம்பெற்ற 2 இந்திய வீரர்களை திரும்பப் பெற இஸ்ரோ முடிவு எடுத்துள்ளது. இந்திய வீரர்கள் சுபான்ஷூ சுக்லா மற்றும் பாலகிருஷ்ணன் நாயரை இஸ்ரோ திரும்பப்பெற திட்டமிட்டுள்ளது. மனிதர்களை விண்வெளி மையத்திற்கு அனுப்பும் ஆக்சியம் 4 திட்டம் 6வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. 6வது முறையாக ஆக்சியம் 4 திட்டம் ஒத்திவைக்கப்பட்டதால் இந்திய வீரர்களை திரும்பப் பெற இஸ்ரோ முடிவு எடுத்துள்ளது.

The post 6வது முறையாக ஆக்சியம் 4 திட்டம் ஒத்திவைக்கப்பட்டதால் இந்திய வீரர்களை திரும்பப் பெற இஸ்ரோ முடிவு appeared first on Dinakaran.

Related Stories: