ஆந்திரா: நெல்லூருக்கு செயற்கை பவளப்பாறைகளை இறக்கச் சென்ற படகு கடலில் மூழ்கி கடலூர் மீனவர் உயிரிழந்தார். கடலூர் துறைமுகத்தில் இருந்து நெல்லூருக்கு பவளப் பாறைகளை இறக்கிவிட்டு திரும்பி வந்தபோது விபத்து ஏற்பட்டது. படகில் விரிசல் ஏற்பட்டு கடலில் மூழ்கிய நிலையில் 6 பேர் மீட்பு; கடலூர் மீனவர் மாணிக்கசாமி உயிரிழந்தார்.
The post படகு கடலில் மூழ்கி கடலூர் மீனவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.