சென்னை: லண்டன் – சென்னை இடையே இன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை ரத்தால் சென்னை, லண்டனில் 700க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்து வருகின்றனர்.
The post சென்னை – லண்டன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரத்து appeared first on Dinakaran.