குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை சாகுபடிக்கு நீர் திறப்பு. கல்லணையில் நீரை திறந்துவைத்து முதலமைச்சர் மலர் தூவினார்.

 

The post குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: