3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப் பயணமாக புறப்பட்டார் பிரதமர் மோடி

டெல்லி: சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி புறப்பட்டார். கனடாவில் நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

The post 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப் பயணமாக புறப்பட்டார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: