கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


சென்னை: கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம். 4 ஆண்டுகளில் கல்வியில் இடைநிற்றல் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். பள்ளிப்படிப்பை கைவிட்ட மாணவனை நேரில் சந்தித்துப் பேசிய விருதுநகர் ஆட்சியருக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: