கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற பெயர்கள் நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில் தமிழக முதல்வர் சரஸ்வதி என்ற ஒரு நதியே இல்லை என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. டாஸ்மாக் நிர்வாகம் என்பது ஒரு கம்பெனி. அந்த கம்பெனியில் நடக்கக்கூடிய ஊழல் எதுவாக இருந்தாலும் அதில் தலையிட அமலாக்க துறைக்கு முழு அதிகாரம் உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜ அங்கம் வகிக்கும் தேஜ கூட்டணியின், கூட்டணி ஆட்சிதான் அமையும். முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
The post “மாப்ள அவருதான், ஆனா சட்ட என்னுது….’’எடப்பாடிதான் சிஎம், ஆனா, கூட்டணி ஆட்சிதான்: நயினார் பளீச் appeared first on Dinakaran.