குவீன்ஸ் கிளப் டென்னிஸ் மேடிசனை வீழ்த்திய மரியா டாட்ஜனா

லண்டன்: குவீன்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் மகளிர் அரை இறுதிப் போட்டி, ஜெர்மன் வீராங்கனை டாட்ஜனா மரியா (37), அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் (30) இடையே நேற்று நடந்தது. இப்போட்டியில் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் மரியா எளிதில் வென்றார். அதைத் தொடர்ந்து கடும் போராட்டமாக இருந்த 2வது செட்டை 7-6 (7-3) என்ற செட் கணக்கில் அவரே வென்றார். அதனால், இறுதிப் போட்டிக்கு மரியா தகுதி பெற்றார்.

The post குவீன்ஸ் கிளப் டென்னிஸ் மேடிசனை வீழ்த்திய மரியா டாட்ஜனா appeared first on Dinakaran.

Related Stories: