* கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பாஜ அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
* வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜ அங்கம் வகிக்கும் தேஜ கூட்டணியின், கூட்டணி ஆட்சிதான் அமையும். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.