9 போயிங் விமானங்களில் பாதுகாப்பு சோதனை நிறைவு – ஏர் இந்தியா நிறுவனம்

சென்னை : 9 போயிங் விமானங்களில் பாதுகாப்பு சோதனை நிறைவு என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு உத்தரவின்படி 9 போயிங் 787 விமானங்களில் பாதுகாப்பு சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும் எஞ்சிய 24 விமானங்களில் விரைவில் சோதனை முடிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post 9 போயிங் விமானங்களில் பாதுகாப்பு சோதனை நிறைவு – ஏர் இந்தியா நிறுவனம் appeared first on Dinakaran.

Related Stories: