தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவிற்கான வளர்ச்சியை சாத்தியப்படுத்தியுள்ள நமது திராவிட மாடல் அரசு செய்துள்ள சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்திடவும் – தமிழ்நாட்டை வீழ்த்த துடிக்கும் வீணர்களுக்கு தோல்வியை பரிசளித்து விரட்டிடவும் – வலிமையான கழக கட்டமைப்புக்கு ஊக்கம் தந்து களப்பணியாற்றிட உடன்பிறப்பே வா! தமிழ்நாட்டின் நலனுக்கு ஊறுவிளைவிக்க திட்டமிடும் பகைக் கூட்டத்தை மக்களின் துணைகொண்டு வீழ்த்திடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ‘பகைக் கூட்டத்தை மக்களின் துணை கொண்டு வீழ்த்திடுவோம்’ appeared first on Dinakaran.