தக் லைப் படம் விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படம் திரையிட பாதுகாப்பு வழங்குவது குறித்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “ ரிட் மனுவுக்கு கர்நாடகா அரசு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

The post தக் லைப் படம் விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: