திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாறு படுகை மூன்றாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட 94362 ஏக்கர் நிலங்களுக்கு ஐந்து (5) சுற்றுகள் 29.01.2025 முதல் 13.06.2025 முடிய 135 நாட்களுக்குள் உரிய இடைவெளிவிட்டு, 10300 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) தண்ணீர் திறந்து விட ஆணையிடப்பட்டதை தொடர்ந்து, மேலும், பாசன காலத்தை 14.06.2025 முதல் 05.07.2025 முடிய 22 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
The post 120 நாட்களுக்கு, 5184.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல், பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை! appeared first on Dinakaran.