போயிங் 787 -8 ட்ரீம் லைனர்’ ரக விமானங்கள் குறித்து அமெரிக்க பொறியாளர் சாம் சலேபோர் உண்மையை உடைத்தார். அதில்,
*போயிங் 787 ‘ட்ரீம்லைனர்’ ரக விமானங்கள் காலப்போக்கில் பெரும் விபத்துகளில் சிக்கும் என பலமுறை எடுத்துரைத்துள்ளேன்.
*அதன் உற்பத்தியில் சில குறைபாடுகளை கவனித்தேன், 2 Fuselage எனப்படும் விமான பாகங்களை இணைக்கும்போது, சரியான இணைப்பு முறைகள் பின்பற்றப்படவில்லை.
*பொருந்தாத பாகங்கள் மீது ஊழியர்கள் ஏறி குதித்து அவற்றை சரி செய்தனர். ஆயிரக்கணக்கான பயணங்களுக்குப் பின் இந்த குறைபாடு பேரழிவை ஏற்படுத்தும்.
*மாசுபடிந்த குழாய்கள் விமானத்தின் ஆக்ஸிஜன் அமைப்பில் பொருத்தப்படுகின்றன, அவை முறையாக சுத்திகரிக்கப்படாவிட்டால் பெரும் வெடி விபத்துக்கு வழிவகுக்கும்.
The post போயிங்-ல் குறைபாடு: உண்மையை உடைத்த அமெரிக்க பொறியாளர் சாம் சலேபோர் appeared first on Dinakaran.