எடப்பாடி பழனிசாமி சேலத்தில் முகாம்

சேலம், ஜூன் 13: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றுமுன்தினம் இரவு சென்னையில் இருந்து சேலம் வந்தார். நேற்று காலை அவரை புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்பட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். பகல் 1 மணி அளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தாராபுரம் சென்றார். அதன்பிறகு சேலம் திரும்பிய அவர் சேலத்தில் முகாமிட்டுள்ளார்.

The post எடப்பாடி பழனிசாமி சேலத்தில் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: