தேர்தலுக்கு பிறகு அன்புமணி தானே எல்லம் பார்த்துக் கொள்ளப்போகிறார்: ராமதாஸ்

விழுப்புரம்: தேர்தலுக்கு பிறகு அன்புமணி தானே எல்லம் பார்த்துக் கொள்ளப்போகிறார். அன்புமணியிடம் இரு ஜாம்பவான்கள் பேசியும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. யார் சொன்னாலும் அன்புமணி கேட்க மாட்டார். முயலுக்கு 3 கால் என்கிறார் அன்புமணி; 4 கால் என ஒப்புக்கொண்டால் பிரச்சணை தீர்ந்துவிடும் என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ராமதாஸ் கூறியுள்ளார்.

The post தேர்தலுக்கு பிறகு அன்புமணி தானே எல்லம் பார்த்துக் கொள்ளப்போகிறார்: ராமதாஸ் appeared first on Dinakaran.

Related Stories: