என் கைகளைக் கொண்டே என் கண்ணை நான் குத்திக்கொண்டேன்: ராமதாஸ்

என் கைகளைக் கொண்டே என் கண்ணை நான் குத்திக்கொண்டேன். மோடி பதவியேற்பு விழாவுக்கு டெல்லி செல்லும் போது கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன் என அன்புமனி கூறினார். 6-7 ஆண்டுகள் முன்பே கட்சியை கைப்பற்றும் எண்ணம் அன்புமணிக்கு இருந்திருக்கிறது. அன்று அமைதி காத்திருந்தார் அன்புமணிக்கு அதிகாரம் தானாக வந்திருக்கும் என ராமதாஸ் கூறினார்.

The post என் கைகளைக் கொண்டே என் கண்ணை நான் குத்திக்கொண்டேன்: ராமதாஸ் appeared first on Dinakaran.

Related Stories: