திண்டிவனம்: பல் வலி காரணமாக சென்னைக்கு சென்றிருந்தேன். தண்ணீர் விட்டே வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரை கண்ணீரால் காத்தோம். எனக்கும் செயல் தலைவருக்கும் போய்க் கொண்டிருக்கும் பிரச்சனை உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. பேச்சுவார்த்தை பலனின்றி டிராவில் முடிந்தது. சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இருவர் யார் என்பது உங்களுக்கு தெரியும்
The post பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து நடத்திய பேச்சுவார்த்தையில் எனக்கும் செயல் தலைவருக்கும் தீர்வு எட்டவில்லை: ராமதாஸ் பேட்டி appeared first on Dinakaran.