சொல்லிட்டாங்க…

* அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பற்றி கடந்த வாரம் எனது சில பதிவுகள் அளவு மீறி சென்றுவிட்டன. அதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். -தொழிலதிபர் எலான் மஸ்க்

* 11 வருட உள்கட்டமைப்பு புரட்சி, இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை மேம்படுத்தியுள்ளது. ரயில்வே, நெடுஞ்சாலைகள் என விரிவடைந்து வரும் உள்கட்டமைப்பு வாழ்க்கையை எளிதாக்குகிறது; செழிப்பை உருவாக்குகிறது. – பிரதமர் மோடி.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: