தமிழகம் பவானியில் இருந்து மேட்டூர் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ! Jun 11, 2025 முதல் அமைச்சர் மு.கே ஸ்டாலின் பவானி மேட்டூர் ஈரோடு ஈரோடு: பவானியில் இருந்து மேட்டூர் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். 11 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்துகிறார் முதல்வர். மாவட்ட எல்லையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. The post பவானியில் இருந்து மேட்டூர் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ! appeared first on Dinakaran.
மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் கைது மதுரை மேயரின் கணவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
ஆக.20ம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம் பி.எட். சேர்க்கை ஆணையை இணையவழியில் பெறலாம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு
மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் கைது மதுரை மேயரின் கணவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
சென்னை மாநகராட்சியின் 5, 6வது மண்டலங்களில் தூய்மைப்பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு