சென்னை : அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்திய மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ரூ.50 லட்சம் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடக்கப்படும் என்றும் பல்கலைக்கழக முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
The post அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் – வக்கீல் நோட்டீஸ் appeared first on Dinakaran.