தமிழகம் காங். பிரமுகர் கொலை வழக்கு: ஒருவர் கைது Jun 11, 2025 திருத்தணி திருத்தானி ஆர். காங்கிரஸ் ராஜேந்திரன் ஹரிகிருஷ்ணன் திருத்தணி: திருத்தணி ஆர்.கே.பேட்டையில் காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ராஜேந்திரன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஹரி கிருஷ்ணன் என்பவரை போலீஸ் கைது செய்தது. The post காங். பிரமுகர் கொலை வழக்கு: ஒருவர் கைது appeared first on Dinakaran.
அதிரடி நடவடிக்கை மூலம் பாதுகாக்க வேண்டும்; வனத்தை பெருக்கும் ‘காவலன்’ எண்ணிக்கையில் குறையலாமா? – இன்று (ஆக. 12) உலக யானைகள் தினம்
தீட்டு என்பது மனித குலத்துக்கு எதிரானது; ஒருவர் மத வழிபாட்டில் மற்றவர் தலையிட முடியாது: திருப்பரங்குன்றம் மலை வழக்கில் அரசு தரப்பு வாதம்
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்; வீரர்கள் 16ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு
கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த ரூ.100 கோடி நஷ்டஈடு வழக்கு; வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம்: ஐகோர்ட் உத்தரவு
மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் நோயாளி விவரம், ஆவணங்கள் முறையாக பராமரிக்க வேண்டும்: தேசிய மருத்துவ ஆணையம் தகவல்
கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினர் தாக்கப்பட்ட வழக்கு; நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற மனித உரிமை ஆணைய உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
பயிற்சி பெற வந்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் குற்றவாளி என அறிவிப்பு: சென்னை மகளிர் நீதிமன்றத்தில் இன்று தண்டனை விபரம்