பாஜக – அதிமுக கூட்டணியை தோற்கடிப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டில் மாற்றம் இல்லை பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். கூடுதல் தொகுதி கேட்பது எங்கள் விருப்பம்?; திமுகதான் அதை முடிவுசெய்யும். கீழடி அகழாய்வு அறிக்கையை மாற்றி கொடுக்க வேண்டும் என ஒன்றிய அரசு நினைப்பது ஏற்கதக்கது அல்ல. முருக பக்தர்கள் மாநாட்டை பயன்படுத்தி பெரிய கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
The post பாஜக கூட்டணியை தோற்கடிப்பதில் மாற்றம் இல்லை: பெ.சண்முகம் appeared first on Dinakaran.