2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது தேமுதிக

சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது தேமுதிக. இன்று நடந்த மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், ” 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து நிர்வாகிகள் செயல்பட வேண்டும். கிளைக்கழகம் வரை நேரடியாக களத்திற்கு சென்று அனைவரும் பணியாற்ற வேண்டும்” என்று தேமுதிக நிர்வாகிகளுக்கு பிரேமலதா அறிவுரை வழங்கினார்.

The post 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது தேமுதிக appeared first on Dinakaran.

Related Stories: