பாறை குழியில் குப்பை கொட்ட அனுமதி: அபராதம்

பொள்ளாச்சி: காணியாலம்பாளையத்தில் பாறை குழியில் குப்பை கொட்ட அனுமதித்த உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளர் மயில்சாமிக்கு ரூ.25,000 அபராதம் விதித்து ஊராட்சி தனி அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டார்.

The post பாறை குழியில் குப்பை கொட்ட அனுமதி: அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: