ஆவடியில் 9 செ.மீ. மழை பதிவு..!!

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சின்னக்கல்லாரில் 8 செ.மீ., வால்பாறை, பெலாந்துறையில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

The post ஆவடியில் 9 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: