அருப்புக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : 3 பேர் உயிரிழப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வடகரை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது.

The post அருப்புக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: