அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், 18.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்து இலக்கை கடந்தது. அதனால் அந்த அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது டி20 ஆட்டம் இன்று சவுத்ஹாம்டனில் நடக்கிறது. இப்போட்டியிலும் இங்கிலாந்து வென்று வெஸ்ட் இண்டீசை ஒயிட் வாஷ் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
The post 2வது டி20யில் அபார வெற்றி; வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்யுமா இங்கி? சவுத்ஹாம்டனில் இன்று கடைசி போட்டி appeared first on Dinakaran.