சென்னை : நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 2024 மார்ச்சில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி 2024 உத்தரவை அமல்படுத்தாத ஆய்வாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
The post சங்கராபுரம் காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்ய ஆணை appeared first on Dinakaran.