தமிழகம் தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! Jun 09, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் திருவள்ளூர் ராணிப்பேட்டை பிறகு நான் விருதுநகர் தென்காசி சென்னை: தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் 4 மணிக்குள் மழை பெய்யக்கூடும். The post தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.
அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள் தமிழ் மொழிபெயர்ப்பு இரண்டாம் கட்டமாக 17 தொகுதிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று வெளியிட்டார்
அம்பேத்கரின் ஆக்கங்கள் தமிழ் மொழிபெயர்ப்பு 2ம் கட்டமாக 17 தொகுதிகளை வெளியிட்டார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் மனநல சிகிச்சை : ரூ.51 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை!!
ஆளுநர் கையில் வாங்க விருப்பம் இல்லை என்று சொல்பவர் திமுகவை சேர்ந்த மாணவியாக இருக்கக் கூடாதா? ராஜீவ் காந்தி கேள்வி
வி.எம். கிருஷ்ணசுப்பிரமணியனுக்கு பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் மின் வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன்
சுதந்திர தினத்தன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு