பின்னர் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் எவின் லூயிஸ் 39, ரோஸ்டன் சேஸ் 24, ஜான்சன் சார்லஸ் 18, ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர் தலா 16, ரஸ்சல் 15 ரன் அடித்தனர். 20 ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களே எடுத்தது. இதனால் 21 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் லியாம் டாசன் 4 விக்கெட் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார். அடில் ரஷித், மேத்யூ பாட்ஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர். 2வது போட்டி நாளை நடக்கிறது.
The post வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி appeared first on Dinakaran.