தமிழகம் பொறியியல் படிப்புக்கு 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் Jun 07, 2025 சென்னை பொறியியியல் மாணவர் சேர்க்கைக் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் Ad சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்காக 3,02,374 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது. கடந்த மே.7ம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு ஜூன்.6ம் தேதிவரை நடைபெற்றது. The post பொறியியல் படிப்புக்கு 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் appeared first on Dinakaran.
நாகர்கோவிலில் 5 மாடிகள் கொண்ட மீன் அங்காடி அசைவ உணவு விற்பனை நிலையம் அமைக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மத மோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
இலவசமாக விநியோகம் செய்ய 20 ஆயிரம் சில்வர் ஓக் நாற்றுக்கள் 5 ஆயிரம் சோலை மரக்கன்றுகள்: விவசாயிகளுக்கு நீலகிரி வனத்துறை அழைப்பு
கீழடி அகழாய்வு அறிக்கையை சிதைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு
கடலில் பலத்த காற்று எதிரொலி; சின்ன முட்டம் துறைமுகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: 350 விசைப்படகுகள் நிறுத்தி வைப்பு
ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் இன்று கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு
ரயில் மாறி ஏறியதால் ஏற்பட்ட சோக முடிவு: ம.பி. போலீஸ் சித்ரவதையால் நெல்லையை சேர்ந்தவர் இறந்ததாக புகார்!
வால்பாறை-ஆழியார் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின்