தமிழகம் மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் Jun 06, 2025 சென்னை அசாதாரண பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தாபுரை எம். தானபால் தின மலர் Ad சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். The post மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் appeared first on Dinakaran.
சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர் நாசர்
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
அம்பத்தூரில் அதிகாலை பயங்கரம்; கர்நாடகா வங்கியில் பயங்கர தீ: ஆவணங்கள், இருக்கைகள், மேஜைகள் எரிந்து சேதம்
மதுரை மாநகராட்சிக்கு மறுசீரமைப்பு தேவை; முதலமைச்சர் தலையீட்டைக் கோருகிறேன்: சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை
‘மிகுந்த மனஅழுத்தத்தில் உள்ளேன்’; எனது பிரச்னையை மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும்:மயிலாடுதுறை டிஎஸ்பி பேட்டி
சென்னை உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்; நீலகிரி, கோவையில் 2 நாட்கள் மிக கனமழை: வானிலை மையம் தகவல்