இந்தியா முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு..!! Jun 06, 2025 முல்லை பெரியாரு அணை கேரளா முல்லைபெரியரு அணை Ad கேரளா: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,600 கனஅடியாக அதிகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடி உயர்ந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து 670 கன அடி அதிகரித்தது. The post முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.
இந்தாண்டு இறுதியில் தேர்தல் வர உள்ளதால் அதிரடி; பீகாரில் 125 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள்: அயப்பாக்கம் ஒரே நேரத்தில் திரண்ட 1000-க்கும் மேற்பட்ட பெண்கள்
உத்தவ் தாக்கரேவை பாஜக கூட்டணிக்கு அழைத்த ஃபட்னவிஸ்: சட்டப்பேரவை வளாகத்தில் சந்தித்தபோது அழைப்பு விடுத்தார்
இறப்புப் பதிவுகளை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து 1.17 கோடி மரணமடைந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கம்..!!
இன்ஸ்டாகிராமால் வந்த வினை; உ.பி.யில் வீடு புகுந்து மாணவியை பலாத்காரம் செய்த 4 மாணவர்கள்: போலீசில் புகார்
கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; ஒடிசாவில் இன்று முழு கடையடைப்பு போராட்டம்: எதிர்க்கட்சிகள் ரயில் மறியல், பேரணி; டயர்கள் எரிப்பால் பதற்றம்
பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கு விரிவாக விசாரிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்யும் போது ரேஷன் அட்டை, ஆதாரை ஆவணங்களாக பெற வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் திமுக எம்பிக்கள் வலியுறுத்தல்
பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம்தான் காரணம் : கர்நாடக அரசு அறிக்கை
பெண் பத்திரிகையாளர் குறித்த பேச்சு; நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் கோரிக்கை