தமிழகம் வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற இருவர் கைது..!! Jun 06, 2025 சென்னை கோயம்பேடு சூர்யா மகேஷ் சென்னை: சென்னை கோயம்பேடு பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். சூர்யா, மகேஷ் ஆகியோரை போலீசார் கைதுசெய்து 400 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்தனர். The post வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற இருவர் கைது..!! appeared first on Dinakaran.
எந்நாளும் சமூகத்தின் நலனுக்காக சிந்தித்து வாழ்ந்தவர் தான் ரகுமான்கான்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
திமுக இருப்பது உங்களுக்காகத்தான்; சிறுபான்மை மக்களுக்காக திமுக என்றும் நிற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
வாக்குத் திருட்டு, அதைக் கண்டுபிடியுங்கள்’ என்று சொன்னால் நீதி கிடைக்குமா?.. தலைமை தேர்தல் ஆணையரை மாற்றுங்கள்: முரசொலி!!