தமிழகம் தமிழ்நாடு முழுவதும் 136 சைபர் குற்றவாளிகள் கைது..!! Jun 05, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை Ad சென்னை: தமிழ்நாடு முழுவதும் 156 வழக்குகளில் தொடர்புடைய 136 சைபர் குற்றவாளிகளை போலீஸ் கைது செய்தது. கைதானவர்களிடம் இருந்து 124 செல்போன் பறிமுதல், 304 வங்கி கணக்குகளை போலீஸ் முடக்கியது. The post தமிழ்நாடு முழுவதும் 136 சைபர் குற்றவாளிகள் கைது..!! appeared first on Dinakaran.
அரசு வேலை.. வேலை திறன் பாதிக்கவில்லை எனில் மாற்றுத்திறனாளிக்கு தடை இருக்கக்கூடாது: ஐகோர்ட் கிளை கருத்து!!
ஜுலை 17ஆம் நாள் தியாகிகள் தினம்; தமிழ்நாடு அரசின் சார்பில், தியாகிகளின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார்கள்!
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் ஊராட்சியில் ரூ.89 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ரூ.6 கோடியை கேட்டு தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு: ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகனும் வழக்கு!!
மயிலாடுதுறையில் ரூ.113.51 கோடி மதிப்பிலான 12 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பேருந்து சேவையை தொடக்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு
தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 30ல் தொடக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மயிலாடுதுறையில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் வீடு வீடாகச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை..!!
மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் கிராமத்தில் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!