தமிழகம் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!! Jun 05, 2025 திருநெல்வேலி Kalakkad முண்டுவர புலிகள் காப்பகம் அருவி திருநெல்வேலி: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து சீரானதால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியது. The post மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.
ஈஷா மண் காப்போம் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2.O’: ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைக்கிறார்
ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டத்தை 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!
தொடரட்டும் உங்கள் தொழில் நிலைக்கட்டும் உங்கள் புகழ் :நடிகர் ரஜினிகாந்திற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து!!
புதுச்சேரியில் இந்திய கடற்படை வீரர்கள் நடத்திய இசை நிகழ்ச்சி: கண்டுகளித்த முதலமைச்சர், துணைநிலை ஆளுநர்
செப்டம்பரில் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்று தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்த்து வர உள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சுதந்திர தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது, மீறினால் கடுமையாக நடவடிக்கை : சென்னை ஆட்சியர் எச்சரிக்கை
தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்துங்கள்… அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி
அடிபணிந்த இயக்கமாக மாறிவிட்டது அதிமுக… டெல்லி தான் ஸ்விட்ச் போர்டு : திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வாக்கு திருட்டுக்கு கண்டனம் தெரிவித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!!
அரசுப் பள்ளியாக மாற்ற 8 ஆண்டுகளாக போராடும் கிராம மக்கள்: நிர்வாகமே இல்லாமல் செயல்படும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி
சுதந்திர விழாவின் போது, பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்தக்கூடாது: பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்