தமிழகம் நாகையில் மினி டைடல் பூங்கா அமைக்க டெண்டர்: தமிழ்நாடு அரசு Jun 04, 2025 மினி டைடல் பார்க் நாகா தமிழ்நாடு அரசு சென்னை நாகை Ad சென்னை: நாகையில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. மினி டைடல் பூங்கா கட்டுமான பணிக்கு திட்ட ஆலோசகர்களை தேர்வுசெய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. நாகையில் அமைய உள்ள மினி டைடல் பூங்கா மூலம் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். The post நாகையில் மினி டைடல் பூங்கா அமைக்க டெண்டர்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.
கடலூர் மக்கள் இன்று வைத்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஆடி மாத பிறப்பை முன்னிட்டு திருப்புவனம் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு விற்பனை: வரத்துக் குறைவால் விலை கிடுகிடு
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஆம்பூர் நகராட்சி பகுதியில் இன்று தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; சக பணியாளர்கள் போராட்டம்: போலீஸ் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு
“எந்த டெல்லி அணியுடைய காவி திட்டமும் தமிழ்நாட்டில் பலிக்காது!” : சிதம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
கள்’ மதுவை உணவு என தவறுதலாக கூறும் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: மருத்துவத் துறைக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடிதம்
தமிழர்களின் பாராம்பரிய ஆட்டக் கலைகளில் ஒன்றான ஜிக்காட்டம்: கலையை வளர்க்க அரசு உதவ வேண்டும் என கலைஞர்கள் கோரிக்கை