மதுரையின் முதல் மேயர் எஸ்.முத்துவின் சிலை திறப்பு

மதுரை: மதுரையின் முதல் மேயர் எஸ்.முத்துவின் புதுப்பிக்கப்பட்ட வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பெருங்குடி முதல் கரிமேடு வரை 4 மணி நேரமாக நடந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நிறைவு பெற்றது.

The post மதுரையின் முதல் மேயர் எஸ்.முத்துவின் சிலை திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: