தமிழகம் சென்னை கே.கே.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்துக்கு சீல்!! May 31, 2025 சென்னை கே.கே. சரவணா சென்னை கே. மாநகராட்சி சரவணா ஸ்டோர்ஸ் சென்னை கே.கே Ad சென்னை: சென்னை கே.கே.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். விதிகளை மீறி கட்டப்பட்டதாக சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்துக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். The post சென்னை கே.கே.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்துக்கு சீல்!! appeared first on Dinakaran.
ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவிக்கு 10 நாளுக்கு ஒரு முறை சார்ஜ் போட்டது யார்? கொளுத்தி போடும் அன்புமணி ஆதரவு எம்எல்ஏ
அஜித்குமார் மரணத்தை கண்டித்து சென்னையில் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம்: நெரிசலில் சிக்கி ரசிகர்கள் மயக்கம்
மற்ற மாநிலங்கள் நம்மிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் நாட்டிலேயே சுகாதாரத்துறையில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது: ஆளுநர் பேச்சு
மக்களின் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது: அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
வங்கக்கடலில் தொடர் காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
திருவள்ளூர் அருகே அதிகாலையில் தடம் புரண்டு சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து: 17 டீசல் டேங்கர் எரிந்து நாசம் : சென்னை – அரக்கோணம் மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் ரத்து
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் நாளை மறுதினம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் கே.என்.நேரு உறுதி
பாஜவுடன் கூட்டணி வைத்ததால் முழு சங்கியாக மாறிய எடப்பாடி : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு