தமிழகம் சென்னையில் கோடைகால மழை 129% கூடுதலாக பதிவு!! May 31, 2025 சென்னை சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் Ad சென்னை: சென்னையில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 129% கூடுதலாகப் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் 48.8 மி.மீ மழைப் பதிவான நிலையில், நடப்பாண்டில் 111.7மி.மீ மழை பெய்துள்ளது. The post சென்னையில் கோடைகால மழை 129% கூடுதலாக பதிவு!! appeared first on Dinakaran.
தொகுதி மறுவரையறை குறித்து ஒன்றிய அரசு தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் 41 புகார் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு
நலம் காக்கும் ஸ்டாலின் “ எனும் திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயர் 2012ல் அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்டது: அமைச்சர் சிவசங்கர் பேட்டி
குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகை ரூ.500லிருந்து ரூ.1,000ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
திருவள்ளூர் அருகே பரபரப்பு காலி மைதானத்தில் மயங்கிக் கிடந்த பிளஸ் 2 மாணவர் பத்திரமாக மீட்பு: சிசிடிவி காட்சிகள் ஆய்வு
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்த வழக்கில் சீமானுக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு..!!