இன்று பாமக இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அணிகள் ஆலோசனை கூட்டம்!

விழுப்புரம்: தைலாபுரத்தில் இன்று பாமக இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அணிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

 

The post இன்று பாமக இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அணிகள் ஆலோசனை கூட்டம்! appeared first on Dinakaran.

Related Stories: