தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு; கூட்டணி உண்டு: பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

சென்னை: தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு; கூட்டணி உண்டு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது. கட்சி வளர்ச்சிக்காக ஆலோசனை நடக்கிறது; செயல்தலைவர் அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. செயல் தலைவர் அன்புமணி வரலாம், வந்துகொண்டே இருக்கலாம். களைப்போடு இருப்பதால் சிலர் கூட்டத்துக்கு வரவில்லை என அவர் கூறினார்.

The post தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு; கூட்டணி உண்டு: பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: