சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.69,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

The post சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு! appeared first on Dinakaran.

Related Stories: