உலகம் போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுடன் ரஷ்யா இன்று நேரடி பேச்சுவார்த்தை!! May 15, 2025 ரஷ்யா உக்ரைன் தின மலர் ரஷ்யா: போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுடன் ரஷ்யா இன்று நேரடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். நிபந்தனை இல்லாமல் 30 நாள் போரை நிறுத்த ரஷ்யாவுக்கு ஐரோப்பிய தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். The post போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுடன் ரஷ்யா இன்று நேரடி பேச்சுவார்த்தை!! appeared first on Dinakaran.
அமெரிக்க அதிபர் டிரம்புடனான நட்பு முறிந்தது விஸ்வரூபம் எடுக்கும் எலான் மஸ்க்! புதிய கட்சி தொடங்கி அடுத்த அதிபராக திட்டமா?
மாஜி பிரதமர் இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில் வங்கதேசத்தில் 2026 ஏப்ரலில் தேர்தல்: இடைக்கால அரசின் தலைவர் அறிவிப்பு
அமெரிக்க அரசியலில் பரபரப்பு அதிபர் டிரம்ப், எலான் மஸ்க் பிரிந்தனர்: டிரம்ப் பொய் சொல்கிறார், நன்றி இல்லாதவர்- மஸ்க் எனக்கு எதிராக இருந்தாலும் கவலை இல்லை-டிரம்ப்