சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.70,440க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று (மே14) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.70,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.8805க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.109க்கும், ஒரு கிலோ ரூ.1,09,000க்கும் விற்பனையாகிறது.
The post தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்தது appeared first on Dinakaran.