டெல்லி : சீன அரசின் குளோபல் டைம்ஸ் நாளிதழின் எக்ஸ் கணக்கிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர், பாக். மீதான இந்தியா தாக்குதல் குறித்து ஆதாரமற்ற தகவல்களை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் குளோபல் டைம்ஸ் எக்ஸ் தளத்தை முடக்கியது ஒன்றிய அரசு.