தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே நடிகர் ஜி.பி.முத்து வீட்டிற்கு காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தனது ஊரான உடன்குடியில் கீழத்தெருவை காணவில்லை என ஆட்சியரிடம் ஜி.பி.முத்து புகார் அளித்திருந்தார்; ஜி.பி.முத்துவின் வீட்டை முற்றுகையிடுவோம் என பொதுமக்கள் கூறியிருந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.