இதன் மூலம் பெரிய அளவிலான கப்பல்களை உருவாக்கவும் கப்பல் பழுது நீக்கும் மையத்தை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான இடத்தை ஒன்றிய அரசு கண்டறிந்துள்ளதாகவும் தூத்துக்குடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்காக தூத்துக்குடியில் சர்வதேச கப்பல் கட்டுமான நிறுவனம் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
The post சர்வதேச கப்பல் கட்டுமான நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய திட்டம் appeared first on Dinakaran.