சென்னை: சென்னையில் ஒரே நாளில் 2வது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்தது. இன்று காலை சவரனுக்கு ரூ.120 உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.720 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.8,855க்கும் சவரன் ரூ.70,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் இருமுறை உயர்த்தப்பட்ட தங்கம் சவரன் ரூ.70,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை: சவரன் ரூ.70,840க்கு விற்பனை appeared first on Dinakaran.